சாந்திகிரியின் கர்கடககஞ்சி


 சாந்திகிரியின்  கர்கடககஞ்சி கிட் இப்பொழுது 

இலவச ஹோம் டெலிவரி செய்யப்படுகிறது.

வாட்ஸ்அப் : +91 8111882151


வருடம் முழுவதும் ஆரோக்கியம்..

ஆயுர்வேதம் என்பது  முழுமையான சுகாதார அறிவியல். ஆயுர்வேதம் ஆரோக்ய வாழ்க்கைக்குத் தேவையான செயல்பாடுகளையும் உடலின் திசுக்களை வளர்க்கும் உணவையும் பரிந்துரைக்கிறது. குணம், சேர்க்கை, பண்பாடு, அளவு, காலம், நிலம், பயன்பாட்டு நிலைமை ஆகிய ஏழு கட்டளைகள் உணவைக் குறிக்கின்றன.


தற்போது உள்ள  தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப ஆடி மாதம் என்பது ஆயுர்வேத சிகிச்சைகளுக்கும் மற்றும் பத்திய உணவுகளுக்கும் சிறந்த மாதமாக  கருதப்படுகிறது.

மேலும் வீட்டிலேயே எளிதாக தயாரித்து உபயோகப்படுத்தக்கூடிய வகையில் மூலிகை கஞ்சி கலவையை சாந்திகிரி மக்களிடம் கொண்டு வந்துள்ளனர்.


நவர அரிசி என்பது உடல் நிலையை சீராக்குவதுடன் திரிதோஷங்களை நிலைப்படுத்தும்.  மேலும் உடல் வலிமையை அதிகரிக்கும் ஒரு . வெந்தயத்தில் குருகுணம், ஸ்நிக்தகுணம் மற்றும் உஷ்ணவிரம் உள்ளது. 

கருஞ்சீரகம், சீரகம்,  தனியா, கொத்தமல்லி,  ஆமணக்கு ஆகியவற்றைக் கலந்து பிரத்யேக பாக்கெட்டுகளில் இந்த கர்கடகக்கஞ்சி கிட் கொண்டுள்ளது.


இது மருத்துவ மூலிகைகளின் கலவையாகும், இது பரபரப்பான மற்றும்  ஒழுங்கற்ற தினசரி உணவு வழக்கத்தால் உடலில் உள்ள அசுத்தங்கள் அகற்றி உடலை சுத்தப்படுத்த உதவுகிறது.  மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன்  உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியத்தையும் ஆற்றலையும் வளப்படுத்துகிறது.


செய்முறை


கழுவிய  நவர அரிசியுடன் வெந்தயம் சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். தேவையான அளவு வெந்தவுடன் கோதுமை குருணை மற்றும்  பாசிப்பயறு இதனுடன் சேர்க்கவும். பாதி வெந்தவுடன் இரண்டாவது எடுத்த தேங்காய் பாலை சேர்க்கவும் . மேலும் 15 மூலிகைகள் அடங்கிய மருத்துவ பொடியை அதனுடன் சேர்த்து கொதிக்க வைக்கவும்.  நன்கு வெந்தபின்பு முதலில் எடுத்த தேங்காய் பாலை அதனுடன் சேர்த்து இளம் சூட்டில் பயன்படுத்தவும்.


தேவைப்பட்டால் இனிப்புக்காக வெல்லம் மற்றும் சர்க்கரை குறைந்த அளபு நெய் சேர்த்துக் கொள்ளலாம்.எல்லா பொருட்களளில் இருந்தும் ஏழு ல்  ஒரு பங்கு எடுத்து ஒரு நபருக்கு. ஒரு வேளைக்கு  கஞ்சி தயார் செய்ய வேண்டும்.


எம்.ஆர்.பி. 220/- ரூ

தொடர்பு கொள்ள; Ph: +91 8111882151



No comments:

Post a Comment

ആരോഗ്യമുള്ള നല്ല നാളേയ്ക്കായി ആയുർവ്വേദത്തിന്റെ നന്മകളിലൂടെ....

  ആരോഗ്യമുള്ള നല്ല നാളേയ്ക്കായി ആയുർവ്വേദത്തിന്റെ നന്മകളിലൂടെ.. ശാന്തിഗിരി കർക്കടക ചികിത്സ. കേരളത്തിന്റെ പരമ്പരാഗത ആരോഗ്യ സംരക്ഷണ മാര്‍ഗമാണ...