கேரளிய ஆயூர்வேத பஞ்சகர்ம சிகிச்சைகள் தற்போது நமது மதுரையில்
60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுர்வேதா மற்றும் சித்தா மருத்துவ துறையில் அனுபவமிக்க "சாந்திகிரி ஆயுர்வேதா மற்றும் சித்த மருத்துவமனை" யின் சிறப்பு எலும்பியல் சிறப்பு மருத்துவர் இடுப்பு வலி, கழுத்து வலி, மூட்டு வலி, முதுகு வலி , எலும்பு தேய்மானம், விளையாட்டு காயங்கள், சிறப்பு மருத்துவர் Dr. நிஷா U.S , BSMS எல்லா தினங்களிலும் நேரம் : 10 AM to 7 pm
No comments:
Post a Comment